மண்ணில் இருக்கும் சகுனம் பார்த்தலும்

வீடு கட்டுவதற்கு மனையை தேர்ந்தெடுக்கும்போது நம் பொருளாதார வசதிக்கேற்ப நாம் எதிர்பார்க்கும் வசதிகள் கேட்ப நம்மால் அங்கு வீடு கட்ட முடியும் என்பதை மட்டும் ஆராய்ந்தால் போதாது. அந்த மனை யானது எவ்வாறு அமைந்திருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். மனையின் கிழக்கு திசையும் வடக்குத் திசையும் தாங்கியிருக்க வேண்டும். அதேபோல் மனையின் தெற்கு பக்கம் மேற்கு பக்கம் உயர்ந்து இருக்க வேண்டும். அதுவே நல்ல மனை. அத்தையை மனையில் வீடு கட்டினால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் வியாபாரம் விருத்தியாகும் புத்திரவிருத்தி உண்டாகும் செல்வம் சேரும் வாழ்க்கை வெற்றி கிடைக்கும். அடுத்தபடியாக மனையின் சந்திர ஸ்தானத்தையும் சூரிய ஸ்தானத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும். அவற்றை எவ்வாறு தெரிந்து கொள்வது. கீழே கொடுக்கப்பட்டிருக்கும் விளக்கப் படத்தை கவனியுங்கள். சந்திர ஸ்தானம் சூரிய ஸ்தானமும் மனையின் தெற்கு பகுதியில் மேற்குப் பகுதியும் இணைந்து உருவாகும் முக்கோண பகுதியானது சந்திர ஸ்தானம் எனப்படும் மனையின் கிழக்குப் பகுதியும் வடக்குப் பகுதியில் இருந்து உருவாகும் முக்கோண பகுதியானது சூரிய ஸ்தானம் எனப்படும். அவற்றில் சந்திர ஸ்தலம் உ...